எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய தொழில்முனைவோர் கையேடு நூலுக்கு (கிழக்கு பதிப்பகம்) தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துகள்.
தொழில்முனைவோர் கையேடு நூல் பற்றி எஸ்.எல்.வி. மூர்த்தியின் பேட்டி
மூர்த்தியின் வால்மார்ட் நூல் குறித்து என்னுடைய பதிவு
மூர்த்தியின் நூல்களை ஆன்லைனில் வாங்க