ச.ந.கண்ணன்
தமிழ்சினிமாவின் ஜுவான்ஸ்
தமிழ்சினிமாவின் ஜுவான்ஸ்
சமகால பாடகர்களில் நரேஷ் என்னை மிகவும் ஈர்க்கிறார். வாரணம் ஆயிரம்-ல் முன்தினம் பார்த்தேனே பாடலை என்னமாகப் பாடியிருக்கிறார்!
நரேஷ் குரலுக்கும் லத்தீன் அமெரிக்க பாடகர் ஜுவான்ஸ் குரலுக்கும் நிறைய இணைத்தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நரேஷ் குரலைக் கேட்டிருப்பீர்கள். ஜுவான்ஸை இங்கே கேட்டு ரசியுங்கள்.