வாழ்த்த வருக!
மணமக்கள்
ச.ந. கண்ணன்
கு.தமிழ்ச்செல்வி
திருமணம் - 19-02-09, வியாழக்கிழமை
காலை 8.00 மணி முதல் 9.30 மணிக்குள்
இடம் - ஸ்ரீ மீனாட்சி கல்யாண மண்டபம்
எஸ்.ஆர்.டி கார்னர் அருகில், சத்தியமங்கலம்
வரவேற்பு - 20-02-09, வெள்ளிக்கிழமை,
மாலை 6.00 மணிக்கு
இடம் - ஆர்.ஜி.பி. கல்யாண மண்டபம்
மேட்டுப்பாளையம் ரோடு, சேரன் நகர், கவுண்டம்பாளையம் அருகில், கோவை