ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
கலைஞர் டிவியில் நான்

02-07-2009,  அதாவது இன்று இரவு 8.30 மணிக்கு 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் பற்றி நான் பேசுகிறேன். சிறிய பேட்டிதான். அன்பர்கள் மறக்காமல் பார்க்கவும்.