ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
அம்பலமாகும் பாதுகாப்பு ஓட்டைகள்

மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து ரீடிஃப் இணையதளத்தில் நூற்றுக்கணக்கான கேள்விகள் அரசை நோக்கிக் கேட்கப்பட்டுள்ளன. எல்லா கேள்விகளுக்கும் அரசிடமிருந்து பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அத்தனையும் வீரியமுள்ளவை. நடுங்க வைப்பவை. நாட்டின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை இந்தக் கேள்விகளே அம்பலப்படுத்துகின்றன. படித்துப் பாருங்கள். 

 

Many more questions about the terror attacks

 

http://www.rediff.com/news/2008/nov/28-some-questions-about-the-terror-attacks.htm