ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
எங்கே என் சாம்கோ?

 

ஹோட்டல் சாம்கோ  திறந்தாச்சு..  பதிவு போடுங்க பாஸ்.

 

ஹஸன் ராஜா. 

 

ஹஸன் ராஜா, சாம்கோ என்கிற பெயர் பலகையோடு அதே இடத்தில் ஒரு ஹோட்டல் திறந்தால் அது சாம்கோ ஆகிவிடுமா? மெனு கார்டில் மொகல் பிரியாணியை அறவே ரத்து செய்துவிட்ட ஒரு ஹோட்டலை சாம்கோ என்று எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? அஞ்சப்பரைக் காட்டிலும் அதிக விலை. ஆனால் சுவை அடி மட்டம். மீண்டும் என் கேள்வி இதுதான் - எங்கே என் சாம்கோ?

 

எங்கே என் சாம்கோ?