ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
இன்னமும் பூப்பெய்தாத தமிழ் சினிமா!

தலைப்பைப் பார்த்து நான் என்ன எழுதியிருக்கப் போகிறேன் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். 2008ல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த நல்ல, கெட்ட விஷயங்களை என் தராசில் வைத்து எடை பார்த்திருக்கிறேன். அது தமிழோவியம் மின் இதழில் வெளியாகியுள்ளது.

 

நல்ல பொழுதுபோக்காகவும் இல்லாமல் சீரிய சினிமாவாகவும் இல்லாமல் இரண்டாம்கெட்ட நிலையில் இருக்கும் இந்த தமிழ் சினிமாவை என்ன செய்யலாம் என்று எனக்குப் புரியவில்லை. நூறு பேரில் நான்கைந்து பேர் மட்டுமே தரத்துக்கு மதிப்பு கொடுத்தால் இங்கு எப்படி ரசனை வளரும்? உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமாவுக்கு எங்கே இடம் கிடைக்கும்? டிஸ்டிரிபியூட்டருக்கு லாபம் வந்தால் திருப்தியடைகிற உலகமாக இருக்கிறது தமிழ் சினிமா. கஷ்டம்தான்.

 

http://www.tamiloviam.com/unicode/01010903.asp