ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
யார் கடவுள்?

நான் கடவுள் படத்தின் விளம்பரத்துக்காக பாலா, ஆர்யா, பூஜா வரை ரஜினியைச் சந்தித்து வாழ்த்து  பெற்றுவிட்டார்கள். அத்தனை சந்திப்புகளும் தினசரிகளில் செய்தியாக வெளிவந்துவிட்டன.

 

சரி, அதே நான் கடவுளில் நடித்த பிச்சைக்காரர்களும் போலி சாமியார்களும் எப்போது ரஜினியைச் சந்தித்து ஆசி பெறப்போகிறார்கள்?

 

முன்பெல்லாம் ரஜினியோ ஐஸ்வர்யா ராயோ சச்சினோ திருப்பதி சென்று வெங்கடாசலபதியிடம் ஆசி பெற்றால் அது செய்தியாக வரும். இப்போது? ரஜினியைச் சந்தித்து ஆசி பெறுவதுதான் ஃபேஷன். நான் கடவுள்?